சிரிய தலைநகர் டமஸ்கஸ் கிளர்ச்சியாளர்களின் வசம்

சிரிய தலைநகர் டமஸ்கஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரிய ஜனாதிபதி நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் சிரிய இராணுவம் தலைநகரிலிருந்து பின்வாங்கியுள்ளது.இந்த நிலையில் தலைநகர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தலைநகரிலிருந்து விமானத்தில் தப்பிவெளியேறியுள்ளார் என கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply