மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று (03) அதிகாலை லொறி ஒன்றும் பவுசர் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் லொறியின் சாரதியே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply