இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்
உலகம் முழுவதும் செப்டம்பர் 8 அன்று சர்வதேச எழுத்தறிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 52-வது சர்வதேச எழுத்தறிவு தினத்தின் கருத்துருவானது, எழுத்தறிவு மற்றும் திறன் வளர்ச்சி ஆகும்.
இத்தினம் 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.இத்தினம் தனிநபர்கள், சமுதாய மற்றும் சமூகத்திற்காக எழுத மற்றும் படிக்கத் திறன் கொண்ட அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
யுனெஸ்கோவின் புள்ளிவிவரப்படி இந்தியாவின் எழுத்தறிவு வீதம் 72% சதவீதமாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply