79ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி இன்று (20) அதன் 79ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
‘உங்கள் கருத்தைப் பேசுங்கள், அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றாக நில்லுங்கள்’ எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய தேசியக் கட்சி இன்று (20) அதன் 79ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். ‘உங்கள் கருத்தைப் பேசுங்கள், அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றாக நில்லுங்கள்’ எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply