1.2 பில்லியன் நிதி ஒதுக்கீடு : தேவைக்கேற்ப நிதியை கோருமாறு ஜனாதிபதி பணிப்புரை
இலங்கையில் பேரிடர் நிவாரண சேவைகளுக்காக ஏற்கனவே ரூ. 1.2 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் தகவல்களின்படி அவசர தேவைகளுக்காக கூடுதலாக, 2025 வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 30 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் நடத்தப்பட்ட ஆன்லைன் கலந்துரையாடலின் போது, தேவைக்கேற்ப நிதியை கோருமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்குத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply