தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் முடிவு
தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் முடிவடைவதாகவும் நேற்றைய வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்றதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்களிப்பு இன்றும் நடைபெறுவதுடன் , இம்முறை 4 இலட்சத்து 15 ஆயிரத்து 430 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப் பித்திருந்தனர். முப்படையினர் பொலிஸார் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள் தபால்மூல வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். வாக்களிப்பை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply