பிரபா இணையவில்லையாம் குமரகுருபரன் மறுப்பு
பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன் அரசாங்கத்தோடு இணைந்து கொண்டதாக கூறப்படும் செய்தியினை ஐனநாயக மக்கள் முன்னணியின் தலைமைப் பீடம் முற்றாக மறுப்பதாக குமரகுருபரன் தெரிவிக்கிறார். மேலும் இது திட்டமிட்ட புரளி எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply