தமிழ் மக்களின் இலட்சியத்தை அடைவதற்கு அனைவரும் ஐக்கியப்பட வேண்டும் : சம்பந்தன்
தமிழர் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு காண்பதன் மூலமே வரலாற்று ரீதியான தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தமிழ் பேசும் மக்கள் பாதுகாப்புடனும் கௌரவமாகவும் தங்களின் சட்டபூர்வமான அரசியல், சமூக, பொருளாதாரமற்றும் கலாசார அபிலாஷைகளை பூரணமாகப் பெற்று வாழ்வதை உறுதிப்படுத்த முடியும்.
இந்த இலட்சியத்தை அடைவதற்கு சகலரும் ஐக்கியப்பட்டு ஆதரவு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply