முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தாக்கப்பட்டார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏறாவூர் நகர சபைக்கான முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை ஏறாவூரில் வைத்தே அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரை முதலில் சிகிச்சைக்காக ஏறாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply