முல்லைத்தீவு மாவட்டத்தில் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது : கருணா அம்மான்
மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் அலுவலகம் ஒன்றை திறந்துள்ளதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்த அலுவலகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் ஊடாக முல்லைத்தீவில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக இந்த அலுவலகம் திறக்கப்பட்டதாக பிரதியமைச்சர் கூறியுள்ளார். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இந்த அலுவலகத்தில் முறைப்பாடுகளை செய்ய முடியும் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply