வடக்கில் தேர்தலை கண்காணிக்க மனித உரிமை கண்காணிப்புகுழு

எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலைக் காண்காணிப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்புக்குழு ஒன்று நாளை வியாழக்கிமை யாழ்ப்பாணம் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply