அரசாங்கங்கள் தொடர்ந்தும் நிலைப்பதில்லை : பிரதமர்

அரசாங்கங்கள் தொடர்ந்தும் நிலைப்பது இல்லை என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.சுதந்திரமான நாட்டில் எந்தவொரு அரசாங்கத்தையும், அமைத்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலைகள் காணப்படுவதாக அவா குறிப்பிட்டுள்ளார். எனினும், நாடு ஒருபோதும் மாறாது என தெரிவித்த பிரதமர், மக்கள் அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply