முதல் தனியார் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது

விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான பொருட்களை கொண்டுசெல்லும் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் கலிபோர்னியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினால் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு பொருட்களை அனுப்பி வைப்பதற்காக  தனியாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முதலாவது விண்கலமாக இது கருதப்படுகின்றது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுகளின் வரலாற்றில் இது முக்கியமான ஒரு விடயமாக அமைந்துள்ளது.

விண்வெளி வீரர்களுக்கு வெளி நபர்களால் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply