ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சினைகளின் எதிரொலி ஆசிய நாடுகள் பாதிப்பு

ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் ஆசிய நாடுகளை பாதிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

ஆசியாவில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பெரிதும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளதாகவும் அவற்றின் ஏற்றுமதித் துறைகள் பெரிதும் இக்கட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியால் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை விட குறைவான வளர்ச்சி வீதத்தை ஆசிய நாடுகள் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளைஇ ஆசியாவின் மிக பாரிய பொருளாதாரமான சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகமும் சற்று மந்த கதியில் செல்வதாக உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply