இலங்கையின சில பகுதிகளில் நில அதிர்வு!
இலங்கையின சில பகுதிகளில் சற்று நேரத்திற்கு முன்னர் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.
கொழும்பு, பதியதாலவை, ஹட்டன் மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
சேத விபரங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply