புலிகளின் விமானம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம்?
முல்லைத் தீவு வான் பரப்பில் நேற்று இரவு பறந்த சந்தேகத்திற்கிடமான விமானத்தினை நோக்கி கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply