இதுவரையில் தேர்தல் சட்டத்தை மீறிய 25 முறைப்பாடுகள் பதிவு
தேர்தல் சட்டத்தை மீறிய 25 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றாது.
தேர்தல்கள் செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டை
ஏற்றுக்கொள்ளும் பிரிவிற்கு இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
011 2 877 620 மற்றும் 011 2 877 622 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாகவும் 011 2 877 620 மற்றும் 011 2 877 623 என்ற தொலைநகல் இலக்கங்களூடாகவும் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைதவிர பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் விசேட பொலிஸ் பிரிவொன்று தேர்தல்கள் செயலகத்தில் இயங்கி வருகின்றது.
தக்கு கிடைக்கும் அனைத்து முறைப்பாட்டிற்கும் உடனடி விசாரணை நடாத்தப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply