வடபகுதிக்கு செல்வதற்கான ஆஸி. பிரஜைகளிற்கான தடை நீக்கம்
வடபகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள அவுஸ்திரேலியப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த பயண தவிர்ப்பு ஆலோசனையை அந்த நாட்டின் வெளிவிவகாரத் திணைக்களம் நீக்கியுள்ளது.
இலங்கையின் வட மாகாணத்திற்கு சுற்றுலா மேற்கொள்வது தொடர்பில் தொடர்ந்தும் பயண தவிர்ப்பு ஆலோசனையை நடைமுறைப்படுத்த போவதில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார திணைக்களம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலியா ஏற்கனவே தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply