ரணில் விக்கிரம சிங்க தற்போது ஒரு செல்லாக் காசு – ஜே வி பி

மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கிறோம் என்று கூறிக்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு வீதியில் இறங்க முடியாது என்று ஜே வி பி தெரிவித்துள்ளது.

வவுனியாவில் ​நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்கிறோம் என்று ரணிலுக்கு வீதியில் இறங்க முடியாது. ரணில் விக்கிரம சிங்க தற்போது செல்லாத காசு.

மேலும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தவே, மக்கள் போராட்டத்திற்கோ தலைமை தாங்கவோ ரணிலுக்கு முடியாது.

இனி மக்கள் போராட்டம் ஜே வி பியாலே முன் எடுக்க முடியும் ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply