மத்திய மாகாண சுகாதார அமைச்சர் கைது

மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க கைது செய்யப்படுள்ளார்.

இவர் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்கவை கைது செய்யுமாறு கோரி மத்திய மாகாண வைத்தியர்கள் பணி இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

வைத்தியர்கள் பலருக்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சர் தாக்கியுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply