புதுக்குடியிருப்பில் 174 குடும்பங்கள் இன்று மீள் குடியேற்றம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்றும் மற்றும் ஒரு மீள்குடியேற்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது

இதற்காக வவுனியா செட்டிக்குளத்தில் இருந்து  மல்லிகைத்தீவு கிராமசேவையாளர் பிரிவைச்சேர்ந்த 174 குடும்பங்களை சேர்ந்த 569 பேர் அழைத்து செல்லப்படவுள்ளனர்.

அவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

ஏற்கனவே புதுகுடியிருப்பு கிழக்கில் கடந்த 10 ஆம் திகதியன்று 206 குடும்பங்களை சேர்ந்த 635 பேர் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply