நிதியில்லாமல் அடிக்கல் வேண்டாம் : ஜனாதிபதி
அரசாங்கத்தினால் நிதியொதுக்கப்படாத எந்தவொரு அபிவிருத்தி செயற்றிட்டத்திற்கும் அடிக்கற்களை நாட்ட வேண்டாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அபிவிருத்தி செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது முறையான திட்டங்கள் மற்றும் தேவைப்பாட்டை அறிந்து செயற்படுமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply