சீமெந்து, கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு
கோழி இறைச்சி, 50 கிலோ கிராம் சீமேந்து ஆகியவற்றிற்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 50 கிலோ கிராம் சீமேந்து பக்கெட் ஒன்றின் விலை 68 தொடக்கம் 85 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ் விலையேற்றம் இன்றிலிருந்து நடைமுறைக்கு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply