ஈழத் தமிழர்கள் குறித்து லண்டன் பாராளுமன்றில் திருமாவளவன் பேச்சு

ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,  நவம்பர் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரை லண்டன் பாராளுமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்காக சமத்துவம், சம உரிமை குறித்து விவாதம் நடக்கிறது. இதில் தமிழக எம்.பி-க்கள் எம்.பி. அல்லாதவர்களும் நானும் கலந்து கொள்கிறோம்.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் கூடங்குளம் அணு உலை, இலங்கை தமிழர் பிரச்சினை போன்றவைகள் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பேசுவேன். இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply