250க்கும் மேற்பட்ட சிறுவர் துஸ்பிரயேகங்களில் ஈடுபட்ட மதகுரு கைது
சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய மதகுரு நியூசிலாந்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.65 வயதான இவர் 250க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களுடன் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இலங்கையிலிருந்து நியூசிலாந்திற்கு தப்பிச் சென்றுள்ள நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை சிங்கப்பூர் நோக்கி இந்த மதகுரு புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும், இந்தத் தகவல்கள் மறுநாளே தமக்கு தெரிய வந்ததாகவும் இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply