இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்கிறது
இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில் நேற்றிரவு நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, வைகோ இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க தவறிவிட்டதாக திமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்த கூட்டத்தில் பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply