இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கை வருகிறார்

இந்திய இராணுவ தளபதி பிக்ரம்சிங் 4 நாள் பயணமாக இன்று (19) இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேசவுள்ளார். பின்னர் முக்கிய தலைவர்களை, இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார். அப்போது இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply