ஜோன் கெரி இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவார்: பீரிஸ் நம்பிக்கை
அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலளார் ஜோன் கெரி இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புளைப் பேண எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இரு தரப்பு உறவுகளை சுமூகமான முறையில் பேணுவதற்கு எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அமெரிக்காவுடன் முழு ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கு தனது விருப்பதையும் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துக்கள் அடங்கிய கடிதத்தினை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply