பாகிஸ்தானில் ஆசிரியர்கள் கடத்தல்
பாகிஸ்தானில், மூன்று ஆசிரியர்களை, ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். பாகிஸ்தானில், ஆப்கன் எல்லையையொட்டிய பகுதிகளில், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சி இழந்த தலிபான்கள், இந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இங்குள்ள பெண்கள், பள்ளிக்கு செல்வதற்கு எதிர்ப்பு காணப்படுகிறது.
இதற்கிடையே, பலுசிஸ்தான் மாகாணத்தின், குஸ்தார் நகரில், அரசு பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேரை, மர்ம ஆசாமிகள், துப்பாக்கியை காட்டி மிரட்டி, கடத்தி சென்றுள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply