ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்த சர்வகட்சியை கூட்டுமாறு வலியுறுத்தல
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்த சர்வகட்சி கூட்டமொன்றை கூட்டுமாறு எதிர்கட்சிகளின் எதிர்ப்பு எனப்படும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மே 31ம் திகதிக்கு முன்னர் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தலைவர்கள் இணைந்துள்ள அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப செயற்படவேண்டும் என எதிர்கட்சிகளின் எதிர்ப்பு குறிப்பிட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply