வடகொரியா – தென்கொரியா பிரச்சினையால் இலங்கை பிரஜைகளுக்கு பாதிப்பில்லை
வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கையின் காரணமாக தென்கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அவ்வாறாக பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
இலங்கை மக்கள் 25,000 பேர் அங்கு கடமையாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply