புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கிறது – அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புலிகளுக்கு ஆதரவானவர்களின் சர்வதேச நவடிக்கைகள் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.  அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, 2012ம் ஆண்டில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வ n;தாண்டு நிறுவனங்களின் ஊடாக நிதி திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply