13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகள் குறித்து இந்தியா கவலை
13
ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகள் குறித்து இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்கக் கூடிய முக்கிய அம்சமாக 13ம் திருத்தச் சட்டத்தை கருதுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
எனினும், அண்மைக்காலமாக 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்புக்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என இந்தியா தெரிவித்துள்ளது. வட மாகாணசபைத் தேர்தலை நடாத்தி ஒரு புறத்தில் சர்வதேச சமூகத்தை திருப்பதி படுத்தும் அதேவேளை மறுபுறத்தில் அதிகார குறைப்பு மேறகொள்ளப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகள் குறித்து இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்கக் கூடிய முக்கிய அம்சமாக 13ம் திருத்தச் சட்டத்தை கருதுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
எனினும், அண்மைக்காலமாக 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply