தமிழ் திரைப்பட நடிகர் மணிவண்ணன் காலமானார்
தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் (59)சென்னையில் மாரடைப்பால் காலமானார்.கோவையை சேர்ந்த மணிவண்ணன் 50 படங்களை இயக்கியுள்ளார்.மேலும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் கடைசியாக நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ படத்தை இயக்கி நடித்து இருந்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply