குடும்பமாக இணைந்து முன்னோக்கிச் செல்வதே நோக்கம் : கமலேஷ் சர்மா

பொதுநலவாய அமைப்பின் நோக்கம் ஒரு குடும்பமாக இணைந்து முன்னோக்கிச் செல்வது என பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்தார்.தாமரை தடாக அரங்கில் இன்று  அரம்பமான 23வது பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப உரையில் கமலேஷ் சர்மா இவ்வாறு தெரிவித்தார்.பொதுநலவாய அமைப்பு அதன் உறுப்பு நாடுகளிடையே ஒரு உறவுப்பாலமாக காணப்படுகிறதென அவர் குறிப்பிட்டார்.பொதுநலவாய அமைப்பு உறுப்பு நாடுகளுக்கு இடையேயான இடைவெளியை குறைத்துள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply