மாலத்தீவு அதிபர் தேர்தல் அப்துல்லா யாமீன் வெற்றி
மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்துல்லாயாமீன் 51 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் முகமது நஷீத் 48.5 சதவீத ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். கடந்த 9ம் தேதி நடைபெற்ற வாக்குபதிவில் யாருக்கும் 50% ஓட்டுகள் கிடைக்காததால், மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் அப்துல்லா யாமீன் 51% பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply