சிரியாவில் நாடு கடந்த அரசாங்கம் :அமரிக்கா ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி
எதிர்வரும் ஜனவரியில் ஜெனீவாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சிரியா தொடர்பிலான சமாதான பேச்சுவார்த்தை சிறந்த வாய்ப்பு என்று அமரிக்கா தெரிவித்துள்ளது. அமரிக்கா ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.இந்த பேச்சுவார்த்தையின் போது நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கெரி குறிப்பிட்டுள்ளார்.சிரியாவின் சமாதான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply