ஜெயலலிதா பிரதமராக மக்கள் வாக்களிப்பார்களா என்பது தெரியாது: கருணாநிதி
மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது, கம்யூனிஸ்டுகள் கூட்டணிக்கு வருவார்களா என்பது தெரியாது என்றும். ஜெயலலிதா பிரதமர் ஆவாரா, அவர் பிரதமராக மக்கள் ஓட்டு போடுவார்களா என்பது குறித்து எனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவார்கள் என்று நாங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை என்றும் தமிழகத்தில் பல்முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு ஆதாயம்தான் என்றும் கூறினார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply