மாயமான விமானத்தின் பாகங்கள் சீனாவின் தெற்கு பகுதியில் : மலேசியா

மலேசியாவில் இருந்து சென்ற விமானம் மாயமாகி இன்றுடன் இரண்டு வாரத்தை கடந்துவிட்ட நிலையில் விமானம் இதுவரை கிடைக்கவில்லை. பல்வேறு நாடுகள் இந்தியப்பெருங்கடல், சீனகடல், உட்பட பல்வேறு பகுதியில் தேடிவருகின்றன. இந்நிலையில் மாயமாகியள்ள விமானத்தின் பாகத்தை சீனா கண்டுபிடித்துள்ளதாகவும், சீனாவின் தெற்கு பகுதியில் அந்த விமானத்தின் பாகங்கள் இருப்பதாக மலேசியா தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply