வடகொரியாவைப் போன்று செயற்படுகின்றது இலங்கை : நவனீதம்பிள்ளை
இலங்கை வடகொரியாவைப் போன்று செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார். தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங்சீயுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையை வடகொரியாவிற்கு நவனீதம்பிள்ளை ஒப்பீடு செய்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தென் கொரியாவின் ஆதரவினை திரட்டும் நோக்கில் இவ்வாறு நவனீதம்பிள்ளை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நவனீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் இவை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply