வங்காளதேசத்தில் இந்து கோவில் மீது தாக்குதல்

வங்காளதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்கள் மீது வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பெகர்ஹாத் மாவட்டத்தில் 100 ஆண்டு பழமையான இந்துகோவில் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அதில் லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் உள்ளிட்ட சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. துர்கா சிலையும் எரிக்கப்பட்டது. தசரத்ராய் என்பவருக்கு சொந்தமான கோவிலும் மர்ம கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply