புதிய சிறைச்சாலைக்கு இன்று அடிக்கல்
அகுனுகொலபெலெஸ்ஸ பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 4900 மில்லியன் ரூபாய் செலவில் இந்த சிறைச்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. 22 மாதகாலப் பகுதிக்குள் இந்த சிறைச்சாலை நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply