மொனராகலை சியம்பலாண்டுவ பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம்

மொனராகலை சியம்பலாண்டுவ பகுதியில் இன்று காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நில அதிர்வு 2.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் இதனால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் புவிசரிதவியல் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply