அத்தநாயக்க எம்முடன் இணைந்து விட்டார்: ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க எம்முடன் இணைந்து விட்டார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசுடன் இணைந்துள்ள திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சுகாதார அமைச்சு மற்றும் அரச உயர் பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply