மைத்திரி -மகிந்த விரைவில் நேரில் சந்தித்து பேசவுள்ளனர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் தெரிவித்துள்ளனர்.சில முக்கிய விடயங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.இருவரும் இணங்கும் ஒர் பொதுவான இடத்தில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply