வெசாக்கை முன்னிட்டு கைதிகள் விடுதலை

வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 1400 பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம்  அறிவித்துள்ளது.  இதன்படி  வெசாக்தினமான இன்று நாடுமுழுவதிலும்  உள்ள சிறைச்சாலைகளில் சிறுகுற்றம் புரிந்தவர்கள் ,  தண்டப்பணம் செலுத்த தவறியவர்கள் இன்று பொது மன்னிப்பின்  கீழ் விடுதலை செய்யப்படுவர். அந்தவகையில்  யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்தும் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்றும்  சிறை வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply