ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கத்திற்கு இன்றுடன் 150 நாட்கள் பூர்த்தி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கத்திற்கு இன்றுடன் 150 நாட்கள் பூர்த்தியாகின்றன.நல்லாட்சியின் 100 நாள் வேலைத்திட்டம் அரைகுறையாகவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதிமுக்கிய 20வது அரசியல் திருத்தம் தொடர்பிலும் அரசாங்கம் தற்போது நெருக்கடிகளை சந்தித்துள்ளது. இந்நிலையில், வெகு விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடும் என்பதையே பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply