பஷில் பிணையில் விடுவிப்பு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவை பிணையில் விடுவிக்கும்படி கொழும்பு, மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குஸலா வீரவர்தன இன்று  உத்தரவிட்டார். ஒரு இலட்சம் ரூபா காசுப்பிணையிலும், பத்து இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிப்பதாக அறிவித்த நீதிமன்றம், பிணையாளிகள் அரச ஊழியர்களாகவும், நெருங்கிய உறவினர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply