தலதா மாளிகை முன் இன்று விசேட பிரமாணம்

ஜனநாயக தேசிய அமைப்பு உட்பட நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் விசேட பிரமாணமொன்று செய்து கொள்ளவு ள்ளதாக அமைப்பாளர் சத்துர சேனா ரத்ன தெரிவித்தார். இந்த விசேட உற்சவம் அமைச்சர் கரு ஜயசூரிய வினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் நடைபெறவுள்ள இந்த பிரமாண உற்சவம் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளதுடன் நல்லாட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று சேனாரத்ன தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply