வடகொரிய எல்லையில் கண்ணிவெடி தாக்குதல்: தென்கொரிய வீரர்கள் 2 பேர் படுகாயம்

வடகொரிய எல்லையில், நேற்று கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிக்கி தென்கொரிய வீரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்று, “தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி, தென்கொரிய வீரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்” என கூறியது. இந்த கண்ணிவெடி தாக்குதலில் வடகொரியாவுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என தென்கொரிய ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply